செவ்வஞ்சலி...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான..
தோழர்.V.S.அச்சுதானந்தன் காலமானார்..
தோழரின் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட NFTE சங்கம் தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.