6 October 2016


            
            புதிய கல்விக் கொள்கை-2016 குறித்து தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரைகள் குறித்த விவாதங்கள் வாசிப்பதற்கு பிடித்தமானதாகவும் கருத்தாழம் மிக்கதாகவும் இருந்ததால் ஒரு ஆர்வத்தின் அடிப்படையில் இந்து நாளிதழ் இணையதளத்திலிருந்து அக்கட்டுரைகளை தொகுத்து மின்புத்தமாக்கி வாட்ஸ் அப் குழுமத்தில் வெளியிட்டேன். மாநிலத் தலைவர் தோழர் காமராஜ் அவர்களது வேண்டுகோளின் அடிப்படையில் கல்விக் கொள்கை 2016 குறித்து அத்தொகுப்பிலிருந்து ஒரு கட்டுரையை செப்டம்பர் ஒலிக்கதிருக்காக அனுப்பியிருந்தேன். ஒலிக்கதிரில் வெளியிட்ட மாநிலச் சங்கத்துக்கு நன்றிகள் பல.

             உங்களுக்கும்  ஆர்வம் இருந்தால் டவுண்லோடு செய்து படித்துக் கொள்ளவும். EDUCATION POLICY