25 November 2016

செவ்வணக்கம்


      ஏகாதிபத்திய அமெரிக்காவின் காலடியில் இருந்து கொண்டு வல்லரசுக்கு எதிராக சிம்மாக சொப்பனமாக விளங்கிய     கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான  ஃபிடல் காஸ்ட்ரோ  காலமானார்.

          யாருக்கும் இல்லாத ஒரு பெருமை ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு உண்டு. உலகின் மேற்குப் பாதியில் முதன்முதலாக ஒரு கம்யூனிஸ தேசத்தை உருவாக்கியவர் அவர். 
அவருக்கு பக்கபலமாக சேகுவேரா இருந்தார்.


     அன்னாரின் மறைவிற்கு மாவட்டச் சங்கம் தனது செங்கொடி தாழ்த்தி தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.