26 November 2016



வாழ்த்துக்கள்!




நமது NFTE மாவட்ட அலுவலக கிளைச்சங்கத்தின்
முன்னாள் பொருளாளர் 

தோழர் T.C.பார்த்தசாரதி , JTO அவர்கள்


விருதுநகர் மாவட்ட AIBSNLOA சங்கத்தின்
மாவட்டச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


அவரது பணி சிறக்க மாவட்டச் சங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது