16 December 2016

அஞ்சலி



BSNLEU சங்கத்தின் ராஜபாளையம் கிளையின் முன்னாள் செயலர்
தோழர் T.முத்துராமலிங்கம்
சென்னையில் JTO பயிற்சியில் இருக்கும் நிலையில்
 சாலை விபத்தில் காலமானார்.

அன்னாரின் மறைவிற்கு கிளைச்சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.