7 December 2016

வாழ்ந்து கொள்


      ஜியோ (Jio) என்பது இந்தி மொழிச் சொல். இச்சொல்லுக்கு வாழ்ந்துகொள்’ (வாழு) என்று பொருள். 

          நான்காம் தலைமுறை (4G) அலைக்கற்றை ஏலம் எடுப்பவர்கள் அதனை இணைய இணைப்பு (Data) - அதாவது தரவுகளைப் பரிமாறிக் கொள்ளுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; செல்பேசி இணைப்புகள் (Voice) வழங்கப் பயன்படுத்தக்கூடாது என்று ஏல அறி விக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் விபரங்களுக்கு ...