அஞ்சலி
 |
தோழர் கருணாகரன் தனது துணைவியார் தோழியர் லீலாவதி அவர்களுடன் |
அருப்புக்கோட்டை கிளைச்சங்கத்தின் முன்னாள் தலைவர்
தோழர் M..கருணாகரன்
Superindentent (Retd)
அவர்கள் நேற்று 22.12.2016
இரவு 8.30 மணியளவில் காலமானார்.
அன்னாரின் மறைவிற்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது