29 July 2017

தோழியர் அம்மணி அவர்களின் பணி ஓய்வு பாராட்டு துளிகள்

            இன்று 29.07.2017 GM  அலுவலகக் கிளையின் தோழியர் அம்மணி அவர்கள் 31.07.2017 அன்று பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு பாராட்டு விழா நடைபெற்றது.

தோழியர் சந்தானம் சால்வை அணிவிக்கிறார்

தோழியர் விமலா நினைவுப் பரிசு வழங்குகிறார்

தோழியர் அம்மணி ஏற்புரையாற்றுகிறார்

தோழியர்களுடன்

தோழர்களுடன்