NFTE ஊதியக் குழுகூட்டம்
நமது சங்கத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள ஊதியக்குழுவின் கூட்டம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி காலை 11.30 மணிக்கு டெல்லியில் உள்ள நமது மத்திய சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
தோழர் C.K. மதிவாணன்
அகில இந்திய துணைத்தலைவர்
தோழர் K.S.சேஷாத்ரி
துணைப் பொதுச்செயலர்
தோழர் மகாபீர் சிங்
மாநிலச் செயலர் , ஜார்கண்ட்
தோழர் K.நடராஜன்
மாநிலச்செயலர் , தமிழ்நாடு
தோழர் R.G.டேணி
மாநிலச்செயலர் , மகராஷ்டிரா
ஆகியோரை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென நமது மத்திய சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது