28 August 2018

ஊதிய மாற்ற கூட்டுக்குழு கூட்டம்

ஊதிய மாற்ற கூட்டுக்குழுவின் 3வது கூட்டம் நேற்று 27.08.2018 அன்று நடைபெற்றது.

நிர்வாகத்தரப்பு NE-1 ஊதிய நிலைக்கு 
குறைந்த பட்ச ஊதியமாக ரூ.18600/- என பரிந்துரைத்தது.ஆனால் ஊழியர் தரப்பு அதனை ஏற்க மறுத்தது. குறைந்தபட்ச ஊதியம் ரூ.19000/- ஆக இருக்க வேண்டும் என கோரியது.
 நிர்வாகதரப்பும் பரிசீலிக்க ஒத்துக்கொண்டது.

ஊதிய விகித்தின் அதிகபட்ச இறுதிநிலையின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பு செலுத்த வேண்டியிருப்பதால் நிர்வாகம் ஊதிய நிலையில் அதிகபட்ச அளவை கட்டுக்குள் வைக்க முற்படுகிறது.

ஊதியக்குழுவின் அடுத்த கூட்டம் 10.09.2018 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.