6 December 2018



செய்திகள்


  • நிர்வாகச் செலவுகளை குறைக்கவும் , ஊழியர்களை திறமையாக பயன்படுத்தும் நோக்கில் கல்கத்தா டெலிகாம் ஸ்டோர்ஸ் மேற்கு வங்க மாநில நிர்வாகத்துடன் இணைக்கப்படுகிறது. இதற்கான உத்தரவு இன்று 06.12.2018 வெளியிடப்பட்டுள்ளது. 

  • 2019ம் ஆண்டுக்கான அரசு விடுமுறைகள் மற்றும் RH விடுமுறை நாட்களின் பட்டியலை மாநில நிர்வாகம் நேற்று 05.12.2018 வெளியிட்டுள்ளது.