அஞ்சலி...
![]() |
தோழர் முருகையா |
BSNLEU சங்கத்தின் மாநிலத் துணைச் செயலரும் ..
TNTCWU ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவருமான..
தோழர் முருகையா அவர்கள்
இன்று (21.03.2019) மாலை உடல் நலக் குறைவினால் காலமானார்.
தோழரின் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட NFTE சங்கம் தனது ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறது.
தோழரின் நல்லடக்கம் நாளை (22-03-2019) அன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெறவுள்ளது.