3 June 2019

8வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தகுதியான சங்கங்களின் 
பட்டியல் வெளியாகும் நாள் 
 11.07.2019

தேர்தல் விண்ணப்பத்தை வாபஸ் வாங்குவதற்கான கடைசி நாள்
 18.07.2019

போட்டியிடும் சங்கங்களின்
 இறுதிப் பட்டியல் வெளியாகும் நாள்
25.07.2019

தேர்தல் நடைபெறும் நாள்
 16.09.2019

தோழர்களே... தயாராவீர்...