18 September 2019

விருதுநகர் மாவட்ட 
ஓட்டு எண்ணிக்கை விபரம்

மொத்த வாக்குகள்                                  -       261

பதவி உயர்வின் 
காரணமாக நீக்கப்பட்ட வாக்கு     -         01

பதிவாகாத வாக்குகள்                          -         04


நிகர பதிவான வாக்குகள்                  -       256


NFTE                  -    110
BSNLEU             -   137
BTU                     -     01
BSNLATM          -     01
BSNLDEU          -     01
BSNLEC             -     01
TEPU                  -     01
INVALID            -     04

மொத்தம்    -   256

NFTE சங்கத்திற்கு வாக்களித்த அனைத்து தோழர்கள், தோழியர்களுக்கும் தேர்தல் பணிகளில் தங்களது முழு ஒத்துழைப்பை நல்கிய சேவா சங்க தோழர்களுக்கும் விருதுநகர் மாவட்ட NFTE சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.