16 September 2019

உற்சாகமாக நடைபெற்ற
 தேர்தல் பெருவிழா...
 
எட்டாவது சரிபார்ப்புத் தேர்தல் நாடு முழுவதும் பெரும் உற்சாகத்துடன் நடந்து முடிந்துள்ளது. 

NFTE சங்கத்திற்கு வாக்களித்த அனைத்து தோழர்கள், தோழியர்களுக்கும்  விருதுநகர் மாவட்ட NFTE சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த அனைத்து அதிகாரிகளுக்கும், தேர்தல் பொறுப்பாளர்களுக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விருதுநகர் மாவட்ட வாக்குப்பதிவு விபரம்