AITUC நூற்றாண்டு நிறைவு நாள்
இந்திய தொழிற்சங்கங்களின்
தாய்ச் சங்கமான
All Indis Trade Union Congress(AITUC) சங்கம் இன்று 31.10.2020ல் தனது நூற்றாண்டை நிறைவு செய்கிறது.
இந்நன்னாளில் இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு AITUC பெற்றுத் தந்த பல்வேறு சலுகைகளை, அதன் சாதனைகளை இத்தருணத்தில் நினைவுகூர்வோம் தோழர்களே...
பல கோடி தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக நூற்றாண்டு கடந்து கம்பீரமாய் பீடுநடை போடும்
AITUC சங்கம் மென்மேலும் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து படைக்க வாழ்த்துவோம்...
அதன் லட்சியப்பாதையில் ஓரணியாய் தொடர்ந்து பயணிப்போம் என இத்தருணத்தில் உறுதியேற்போம் தோழர்களே...