டிசம்பர் 11-2020
முன்டாசுக் கவிஞன்
பாரதியின் 138 வது நினைவு தினம்
காலத்தையும் மீறி கனவு கண்டவன் பாரதி...
விடுதலைப் போராட்ட கனலுக்கு உரமூட்டி வளர்த்தவன் பாரதி...
வாழ்ந்தது சிறிது காலமெனினும் விண்மீனாய் வெடித்துச் சிதறியவன் பாரதி...
ரெளத்திரம் பழகச் சொன்னவன் பாரதி...
காலம் அவனைக் கடத்திச் சென்றாலும் அவனது நினைவுகளை எந்நாளும் மீட்டெடுத்துக் கொண்டே இருப்போம்...