தோழர்களுக்கு வணக்கம்...
நமது முன்னாள் மாநிலச் செயலர் தோழர் பட்டாபிராமன் அவர்களது காணொளி உரைகள் நமது ஜெகன் கலை இலக்கிய மன்ற YOUTUBE Channelல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேரலையில் பங்கேற்க முடியாத தோழர்கள் தோழரது உரையை YOUTUBE Channelல் கண்டுகளிக்கலாம்..