நமக்காக சிந்தித்தவர்..
நமக்காக உழைத்தவர்..
நமது மேன்மையையே எண்ணமாக இருத்தவர்..
தோழர் ஜெகன்
அவரது 15வது நினைவு தினத்தில்
அன்னாரின் நினைவைப் போற்றுவதோடு மட்டுமின்றி
அவரது லட்சியங்களை அடைவதில்
உறுதி கொள்வோம் தோழர்களே..
- - -
தோழரின் 15வது நினைவு தினத்தை முன்னிட்டு நமது NFTE தமிழ்மாநிலச் சங்கமும்,ஜெகன் கலை இலக்கிய மன்றமும் இணைந்து நடத்தவுள்ள ஜெகன் நினைவு தின காணொளிக் கூட்டத்தில் அனைவரும் தவறாது பங்கேற்போம்