SANCTIONED STRENGTH OF MAN POWER IN BSNL
BSNL நிர்வாகம் அகில இந்திய அளவில் நிறுவனத்தை திறம்பட நடத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கைக்கான மாநில வாரியான
பட்டியலை வெளியிட்டுள்ளது.
அகில இந்திய அளவில் 24402 அதிகாரிகளும்,
32551 ஊழியர்களும் நிறுவனத்தை திறம்பட நடத்த தேவைப்படுகிறார்கள் என கூறியுள்ளது.
உயர்மட்ட நிர்வாகத்திற்கு
CGM/PGM/Sr.GM/GM/DGM/AGM என
5317 அதிகாரிகளும்
அதிகாரிகள் பகுதியில் களப்பணியாற்ற
JTO / SDEக்கள் என 19085 பேரும்,
ஊழியர்களில் களப்பணியாற்ற
JE/ATT/TT என 27 571 பேரும் தேவைப்படுகிறார்கள்
அலுவலகப் பணிகளில் கோப்புகளை கையாள
JOA/SOA என 5980 ஊழியர்கள் மட்டுமே தேவைப்படுகிறார்கள்..
கணக்கதிகாரிகள் குறித்த விபரம் வெளியாகவில்லை.