9 September 2022

தோழர் கொடுப்பான் தோழன்..

9வது சரிபார்ப்புத் தேர்தலை முன்னிட்டு
NFTE சங்கத்துக்கு ஆதரவு கோரி..
அகில இந்திய SEWA BSNL சங்கத்தின் ..
பொதுச்செயலர் தோழர் N.D.ராம் அவர்களை
 நமது NFTE சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் சந்தேஸ்வர் சிங் சந்தித்தார்..