12 October 2022

 


விருதுநகர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு விபரம்

மொத்த வாக்குகள் : 69

பதிவான வாகுகள் : 69

100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.


9வது சரிபார்ப்புத்தேர்தலில் 

வாக்களித்த அனைத்து தோழர்கள் தோழியர்களுக்கும் 

தேர்தல் பணியில்  உறுதுணையாற்றிய 

சேவா சங்கம் உள்ளிட்ட தோழமைச்சங்கத்தினர்களுக்கும் 

விருதுநகர் மாவட்டச் சங்கம் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் , நன்றிகளையும்

 தெரிவித்துக் கொள்கிறது.


தேர்தல் பணிகளை சிரமேற்கொண்டு செயலாற்றிய தேர்தல் அலுவலர்களுக்கும் நமது வாழ்த்துக்களையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம்...