31 October 2018

JTO தேர்வு அறிவிப்பு

JTO பதவிகளுக்கான 50 சத நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையிலான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை கார்ப்பரேட் அலுவலகம் நேற்று 30.10.2018 அன்று  வெளியிட்டுள்ளது.

31.03.2018 வரையிலான காலம் வரையிலான 2016-17 மற்றும் 2017-18 ஆண்டுக்கான காலிப் பணியிடங்களுக்காக இத்தேர்வு நடைபெறுகிறது.

தேர்வுக்கான இணைய பதிவு தொடங்கும் நாள் : 16.11.2018

பதிவுக்கான இறுதி நாள் : 20.12.2018

தேர்வுக்கான உத்தேச நாள் :20.01.2019 

தோழர்களே! தயாராவீர்