16 November 2018


வேலை நிறுத்தம்....

  • ஊதிய மாற்றம் 
  • 4G அலைக்கற்றை ஒதுக்கீடு
  • ஓய்வூதிய மாற்றம் 
  • ஓய்வூதிய பங்களிப்பு வழங்குவதில்             அரசு விதிகள் அமுலாக்கம்
 ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 03.12.2018 முதல் நடைபெறவுள்ள நமது காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான அறிவிப்பு அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பில் நமது BSNL நிறுவனத்தின்  CMD அவர்களுக்கும் DOT செயலருக்கும் முறையாக நேற்று 15.11.2018 அன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தோழர்களே!  
போராடுவோம்...
வெற்றி பெறுவோம்...