23 June 2016

Junior Engineerஆளெடுப்பு அறிவிப்பு

    Junior Engineer பதவிக்கு 2700 இடங்களை External Candidates மூலம் நிரப்ப நமது BSNL நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • தேர்வு இணையதளம் மூலமாக நடைபெறும்.
  • விண்ணப்பம் தொடங்கும் நாள்       : 10.07.2016
  • விண்ணப்பம் முடியும் நாள்                : 10.08.2016
  • தேர்வு நடைபெறும் நாள்                     : 25.09.2016