22 June 2016

அஞ்சலி

                   நமது மாவட்டச் சங்கத்தின் சிறப்பு அழைப்பாளரும் , சிவகாசி கிளைச் சங்கத்தின் முன்னணித் தோழருமான தோழர் P.சங்கிலி , TM இன்று 22.06.2016 காலை மரணமடைந்தார்.


                அன்னாரின் மறைவிற்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.