5 July 2016

  FORM 16    2015 - 16

            2015 - 16ம் நிதியாண்டுக்கான  FORM - 16 மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

          நமது விருதுநகர்  தோழர்கள் தங்களது   FORM-16ஐ கீழ்க்கண்ட FTP முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

VGRFTP  - AO(DRAWAL)-FORM16_1516 

                          FORM - 16  PART - A & B என இரண்டுபாகங்களைக் கொண்டது. இரண்டு பாகங்களும் தனித்தனி போல்டர்களில் Upload செய்யப்பட்டுள்ளது.


                  தோழர்கள் தங்களது  FORM - 16 ஐ டவுண்லோடு செய்து     வருமானவரி த்துறையின் இணையதளம் மூலம் 31.07.2016க்குள் தங்களது வருமான விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

                          கிளைச் செயலர்கள் , மாவட்டச் சங்க நிர்வாகிகள் தங்களது பகுதி தோழர்களுக்கு இதுகுறித்து முன்வந்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.