25 July 2016

TMTCLU

தமிழ்மாநில தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனம்

விருதுநகர் மாவட்டம்

--------------------------------------------------------------------------------------------------------------------------





தமிழ்மாநில தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் விருதுநகர் மாவட்டச் சங்கத்தின் அமைப்புக் கூட்டம்  16.07.2016 அன்று விருதுநகர் AITUC அலுவலகத்தில்  நடைபெற்றது.

கீழ்க்கண்ட தோழர்கள் ஒருமனதாக நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் - தோழர் M.அழகர்,TT - அருப்புக்கோட்டை 

செயலர் - தோழர் ஜெயசீலன் - விருதுநகர் 

பொருளர் - தோழர் சந்திரசேகரன் என்ற குட்டி - விருதுநகர்


புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துகள்