25 October 2016

TECHNICAL / NON TECHNICAL SCHOLARSHIP

 

Technical / Non Technical Scholarship பெறுவதற்காக ஊழியர்களிடம் நிர்வாகம் விண்ணப்பத்தை வரவேற்கிறது.

  • 01.07.2016 அன்று 38630 ரூபாய் அடிப்படைச் சம்பளம் பெறும் ஊழியர்கள் தகுதிபெற்றவர்களாவர்.

    படிப்பு                                                                          உதவித்தொகை

    ---------------------------------------------------------------------------------------------------

     பொறியியல் / மருத்துவம்                            ரூ.300/- மாதம்

    பட்டய படிப்புகள்                                                ரூ.150/- மாதம்

    கலைப் படிப்புகள்                                              ரூ.100/- மாதம்

    தொழில்கல்வி                                                    ரூ.50/- மாதம்

    மாற்றுத்திறனாளி 

    குழுந்தைகளுக்கு                                               ரூ.50/- மாதம்


    விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் : 30.11.2016.


    கிளைச்செயலர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  தோழர்களுக்கு விபரங்கள் தெரிவிக்க வேண்டுகிறோம்.