4 November 2016

ஒலிக்கதிர்

நமது மாநிலச் சங்கத்தின் மாத இதழான ஒலிக்கதிர் இதழுக்கென நமது மாவட்டச் சங்கம் சார்பாக தனி வலைத்தளம் துவக்கப்பட்டுள்ளது. 


வேலூர் மாநில மாநாட்டில் புதிய மாநிலச் செயலர் பதவியேற்றதிலிருந்து புதிய தலைமையில் கீழ் வெளியிடப்பட்ட ஆகஸ்ட் 2016 இதழிலிருந்து புதிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஒலிக்கதிர் தளத்திற்கு செல்ல நமது மாவட்ட இணையதளத்தில் இணைப்புகள் பகுதியில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தோழர்கள் புதிய தளத்திலிருந்து ஒலிக்கதிர் இதழ்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

தள முகவரி : http://olikkathir.blogspot.in/