2 November 2016

GPF - நவம்பர் 2016 பட்டுவாடா

தோழர்களே !

           நவம்பர் 2016க்கான GPF பட்டுவாடா செய்வதற்கான நிதி மாநில நிர்வாகத்திடம் வந்துவிட்டது.   

   ஆகையால் GPF விண்ணப்பம் செய்ய விரும்பும் தோழர்கள் 08.11.2016க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    10.11.2016க்குள் GPF தொகை பட்டுவாடா செய்யப்படும் என மாநிலச் செயலர் தகவல் தெரிவித்துள்ளார்.

 தோழர்கள் விரைவாக விண்ணப்பிக்கவும் மற்றும் விண்ணப்பத்தை கணக்கதிகாரி வசம் சமர்பிப்பதை தவறாமல் செய்யவும்.