வெல்லட்டும்... வெல்லட்டும்...
3வது ஊதியமாற்றத்தை வலியுறுத்தி BSNLEU சங்கத்தின் தலைமையிலான Unions and Association of Executive and Non Executive of BSNL சார்பாக 13.07.2017 அன்று நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டம் வெற்றியடைய விருதுநகர் மாவட்ட NFTE சங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.