11 September 2017

செப்டம்பர் 11

மகாகவி பாரதி பிறந்த தினம்

பாரதி ஒரு வெடித்துச் சிதறிய விண்மீன் !
அவனது கனவுகளும் லட்சியங்களும் காலத்தால் அழியாதவை!
நவீன காலத்திலும் அவனது தேவை உணரப்பட்டே உள்ளது!

 ரெளத்திரம் பழகு!