30 May 2018

அவசர மாவட்டச் செயற்குழு கூட்டம்

நாள் : 02.06.2018 சனிக்கிழமை 

நேரம் : காலை 10.00 மணி

மாவட்டச் சங்க அலுவலகம் - விருதுநகர்


தலைமை : தோழர் ராஜேந்திரன் - மாவட்டத்தலைவர்

ஆய்படுபொருள்
  • டெலிகாம் டெக்னிசியன் மாற்றல் 2018
  • போராட்டத்தயாரிப்பு
  • அமைப்புநிலை விவாதம்
  • இன்னபிற தலைமை அனுமதியுடன்