30 May 2018


ஊதியக்குழு - CMD ஒப்புதல்



01.01.2017 முதலான 3வது ஊதிய திருத்தத்திற்கான ஊதியக்குழுவினை அமைக்க நமது BSNL நிறுவனத்தின் CMD அவர்கள் தனது ஒப்புதலை வழங்கியுள்ளதாக நமது மத்திய சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

ஊதியக்குழுவின் உறுப்பினர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.