7 June 2018

சிறப்புக் கூட்டம்

டெலிகாம் டெக்னிசியன் தோழர்களின் மாற்றல் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களைவதற்காகவும் , அடுத்த கட்ட போராட்டத் திட்டங்களை வகுக்கவும் ஒரு சிறப்பு கூட்டம் நாளை 08.06.2016 காலை 11.00 மணி அளவில் விருதுநகர் மாவட்டச்சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

மாநிலச்செயலர் தோழர் K.நடராஜன் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

கிளைச்செயலர்கள் , மாவட்டச்சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணித் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.