18 June 2018



NEPP பதவி உயர்வு
மேற்கண்ட பட்டியலில் உள்ள ATT மற்றும் TT  தோழர்கள் வரும் ஜீலை'18 ம் மாதத்தில்  NEPP பதவி உயர்வு பெறவிருக்கிறார்கள். அவர்களுக்கான சிறப்பு அறிக்கை மேலதிகாரிகளிடம் பெறப்பட்டுவிட்டது. பதவி உயர்வு அளிப்பதற்கான நிர்வாக உத்தரவு விரைவில் வெளியாகும்.

பதவி உயர்வு பெறும் தோழர்கள் உத்தரவு வெளியான பிறகு சம்பள நிர்ணயம் செய்வதற்கு ஏதுவாக  தங்களது சம்பள நிர்ணயத்தை பதவி உயர்வு தேதியிலிருந்து அல்லது INCREMENT தேதிலியிருந்து , எந்த தேதியிலிருந்து பெறவிரும்புகிறார்கள் என்பதை  விருப்பம் தெரிவித்து ACCOUNTS OFFICER(DRAWAL) அவர்களுக்கு விருப்பக் கடிதம் கொடுக்க வேண்டும்.

கிளைச்செயலர்கள் , முன்னணித்தோழர்கள் பதவி உயர்வு பெறும் தோழர்களுக்கு இது குறித்து விளக்கம் அளித்து உதவிட வேண்டும்.