5 July 2018

சந்தாப் பிடித்தம் உயர்வு...

நமது சங்கத்தின் அமிர்தசரஸ் அகில இந்திய மாநாட்டில் ஏற்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நமது சங்க உறுப்பினர்களுக்கான சந்தாப் பிடித்தம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன் படி  சந்தா ரூ.25/-லிருந்து ரூ.44/- ஆக உயர்த்தப்படுகிறது.

 ஜூலை'2018 முதல்  சந்தா உயர்த்தி பெறப்படும்.

சந்தா உயர்விற்கான நிர்வாக உத்திரவினை BSNL  நிர்வாகம் இன்று 05.07.2018 வெளியிட்டுள்ளது.

பெறப்படும் சந்தா...

ரூ.14/- மத்திய சங்கத்திற்கும்;
ரூ.15/- மாநிலச் சங்கத்திற்கும்;
ரூ.15/- மாவட்டச் சங்கத்திற்கும்;
என பிரித்தளிக்கப்படும்