2017ம் ஆண்டுக்கான
விசிட் சஞ்சார் சேவா பதக் விருதுகள் அறிவிப்பு
2017ம் ஆண்டுக்கான
விசிட் சஞ்சார் சேவா பதக் விருதுகள் இன்று 24.07.2018 அன்று தமிழ் மாநில நிர்வாகத்தால்
அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில்
நமது சங்கத் தோழர் M.வடிவேல், OS அவர்கள் விருதுக்கு தேர்வு பெற்றிருப்பது
நமக்கு பெருமையளிக்கிறது.
தோழர் அவர்களுக்கு
மாவட்டச் சங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் நாகர்கோவில்
NFTE மாவட்டச்செயலர் தோழர் S.லக்ஷ்மணபெருமாள் அவர்களும் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கும் மாவட்டச் சங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும்
தோழர் S.கலியபெருமாள்
, Telecom Technician திருச்சி
தோழர் U.மகேந்திரன்
, Sr.Office Associate(G) ,மதுரை
தோழர் V.தாமரைக்
கண்ணன் , Junior Engineer , திருச்சி
திரு R.சபியுல்லா
, SDE , வேலூர்
திரு M.R.ரவீந்திரன்,SDE,
திருச்சி
திருமதி M.Sridevi ,DE , மதுரை
ஆகியோர் விருதுக்கு தேர்வு
பெற்றுள்ளார்கள். அனைவருக்கும் விருதுநகர் மாவட்டச் சங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கொள்கிறது.