31 July 2018

அஞ்சலி ...

சிவகாசி கிளைச்சங்கத்தின் 
முன்னாள் செயலர் 
தோழர் M.சுந்தர்ராஜன் , TT ( ஓய்வு) , 
சிவகாசி அவர்கள் 
இன்று 30.07.2018 மதியம் காலமானார். 

அன்னாரின் மறைவிற்கு மாவட்டச்சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் நாளை 01.08.2018 மதியம் 12.30 மணியளவில் கடம்பம்குளம் கிராமத்தில் நடைபெறவுள்ளது.