ஊழியர் தரப்பு
ஊதியக்குழு அறிக்கை
நாளை
09.08.2018 அன்று ஊதியக்குழுவின் இரண்டாவது கூட்டம் நடைபெறவுள்ளது. நாளைய கூட்டத்தில்
ஊழியர் தரப்பு சார்பாக ஊதிய விகிதங்கள் கட்டமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஊதிய நிலை பழைய ஊதியவிகிதம் புதிய ஊதியவிகிதம்
NE1 7760-13320 19590-69800
NE2 7840-14700 19790-70500
NE3 7900-14880 19950-71110
NE4 8150-15340 20580-73450
NE5 8700-16840 21970-78320
NE6 9020-17430 22770-81160
NE7 10900-20400 27520-98220
NE8 12520-23440 31610-112700
NE9 13600-25420 34330-122340
NE10 14900-27850 37620-134100
NE11 16370-30630 39980-139980
NE12 16390-33830 39990-139990