8 August 2018

மதுரை கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள்

மொத்த வாக்குகள்        : 1247
பதிவான வாக்குகள்      : 634

மகளிர் பிரிவில் வெற்றி பெற்றவர்கள்

தோழியர் பி.ஹேமலதா        398    வாக்குகள்
தோழியர் எம்.மகாலட்சுமி   424    வாக்குகள்
தோழியர் வி.சாந்தி                  386    வாக்குகள் 


SC & ST
பிரிவில் வெற்றி பெற்றவர்கள்

தோழர் பி.அழகுபாண்டியராஜா     340 வாக்குகள்
தோழர் சி.கண்ணன்                             307 வாக்குகள்

பொதுப்பிரிவில் வெற்றி  பெற்றவர்கள்

தோழர் எஸ்.எம்.ஆனந்தகுமார்    399 வாக்குகள்
தோழர் ஆர்.அருள்மொழி                396 வாக்குகள்
தோழர் டி.கண்ணன்                            407 வாக்குகள்
தோழர் வி.பரமசிவம்                         355 வாக்குகள்
தோழர் சி.ராதாகிருஷ்ணன்            423  வாக்குகள்
தோழர் எம்.விஜயராஜன்                  413 வாக்குகள்

வெற்றி பெற்ற தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கும் மாவட்டச் சங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.