வாழ்த்துக்கள்...
அகில இந்திய BSNL ஓய்வூதியர் சங்கத்தின்
6வது தமிழ்மாநில மாநாடு
திருச்சி மாநகரில்
ஆகஸ்ட் 07 மற்றும் 08
ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
மாநாட்டில் அச்சங்கத்தின்
புதிய மாநிலச் செயலராக
தோழர் R.வெங்கடாச்சலம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துகள்