பணி நிறைவு பாராட்டு விழா
மாநிலத் தலைவர் தோழர் P.காமராஜ் அவர்கள் 31.08.2018 அன்று பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு கடலூர் மாவட்டச் சங்கத்தின் சார்பாக 22.08.2018 அன்று பாராட்டு விழா நடைபெறுகிறது.
தோழர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
தோழரின் பணி ஓய்வுக்காலம் சீறும் சிறப்புமாக அமைய விருதுநகர் மாவட்டச் சங்கம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.