16 August 2018

அஞ்சலி...




சிறந்த நாடாளுமன்றவாதியும், கவிஞருமான திரு.வாஜ்பாய் அவர்கள் BSNL  ஊழியர்கள் அனைவராலும் காலத்துக்கும் நினைவு கொள்ளத்தக்கவர். 

அவர் பிரதமராக இருந்த காலத்தில்தான் நாம் அரசு பென்சனுக்காக போராடினோம். செப்-2000ல் நடைபெற்ற நமது மூன்று நாள் போராட்டம் அரசு பென்சனை நமக்கு பெற்றுத்தந்தது.

நமது நியாயங்களை உணர்ந்த திரு.வாஜ்பாய் அவர்கள் நமக்கு அரசு பென்சனை  உறுதிபடுத்தினார்.

முன்னாள் பிரதமர் 
திரு. அடல் பிகாரி வாஜ்பாய்
அவர்களது மறைவிற்கு நமது அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.