17 September 2018

 மாதிரி ஊதிய நிர்ணயம்

ஊதிய மாற்றப் பேச்சு வார்த்தையின் அடிப்படையில் நிர்வாக முன்மொழிவுகள் ஊழியர் தரப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் ஊதிய நிலைகளில் தேக்க நிலை ஏற்படுவதற்கான  வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டச்சங்கம் சார்பாக தோழர் மதியழகன் அவர்கள் புதிய ஊதிய விகிதங்களின் அடிப்படையில் மாதிரி ஊதிய நிர்ணயங்களை வேலூர் மாவட்ட இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். 

அதன் அடிப்படையில் NE-12 ஊதிய விகிதத்தை தவிர வேறு எந்த ஊதிய நிலைகளிலும் தேக்க நிலைக்கு வாய்ப்பு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. NE-12 ஊதிய விகிதத்தை பொறுத்தமட்டில் அது  குறைந்த எண்ணிக்கையிலான மூத்த தோழர்களுக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. இக்குறையையும் நீக்கிட நமக்கு வாய்ப்புள்ளது.

முழுமையான, உறுதியான ஊதிய மாற்றம் என்பதே நமது லட்சியம் அதனை அடைந்த தீருவோம் தோழர்களே...

மாதிரி ஊதிய நிர்ணயம் உங்கள் பார்வைக்கு...