தோழர்கள் , தோழியர்கள்
அனைவருக்கும்
விருதுநகர் மாவட்டச் சங்கம்
தனது உளம் கனிந்த
புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த ஆண்டின் நற்செய்தியாக நமக்கான பஞ்சப்படி 01.01.2019 முதல் 3.2% சதம் உயர்வடைந்துள்ளது. இத்துடன் மொத்த பஞ்சப்படி 138.8 % ஆக உள்ளது.