BSNL நிறுவனத்திற்கு புது CMD...
நமது BSNL நிறுவனத்தின் தற்போதைய CMD ஆக உள்ள திரு. அனுபம் =வஸ்தவா அவர்களின் பதவிக்காலம் ஜூன்’2019 உடன் முடிவடைகிறது. நமது நிறுவனத்திற்கு புதிய CMD தேர்வு செய்வதற்கான நேர்முக கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
Department of
Personal & Training துறையின் கீழ் செயல்படும் Public Enterprises Selection
Board (PESB) இதற்கான தேர்வை நடத்தியது.
இத்தேர்வில் நமது
BSNL நிறுவனத்திலிருந்து...
திரு விவேக் பன்சால்
, PGM
திரு T.V.வெங்கட்ராம்
, PGM
திரு V.ரமேஷ்
, PGM
திரு மெருவா ரவிபாபு
, PGM
திரு அர்விந்த்
வட்நேர்கர் , PGM ஆகியோரும்
MTNL நிறுவனத்திலிருந்து...
திரு பிரவின் குமார்
பர்வார் , CMD
திரு சஞ்சீவ் குமார்
, Director(Technical) ஆகியோரும்
Indian
Telecommunication Service பிரிவிலிருந்து...
திரு மகேஷ் சுக்லா
, CGM
திரு அசோக் குமார்
=வஸ்தவா , PGM ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இறுதியாக திரு
பிரவின் குமார் பர்வார் , CMD , MTNL அவர்கள் நமது BSNL நிறுவனத்திற்கான CMD பதவிக்கு PESBயால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நமது
வாழ்த்துகள்