ஜனவரி-30
மகாத்மா காந்தி நினைவு தினம்
எங்கெல்லாம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் முன்னிலைப்படுத்தப்படுபவர் காந்தி.
இது வரை உலகம் கண்டிராத புதிய போராட்ட வழியான சத்தியாகிரகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.
அவரது வாழ்க்கைமுறையே அவர் உலக மக்களுக்கு விட்டுச் சென்ற செய்தி.
போராட்டங்கள் தொடர்கதையாகப் போன கால கட்டத்தில் காந்தியின் அவசியம் இன்றளவும் உணரப்பட்டே வருகிறது.
இந்நாளில் அன்னாரின் நினைவை , கொள்கைகளைப் போற்றிடுவோம் தோழர்களே.