28 February 2019

பிப்ரவரி'2019 மாத சம்பளத்தை உடனடியாக பட்டுவாடா செய்...
ஆர்ப்பாட்டம் நடத்திட அனைத்து சங்க கூட்டமைப்பு அறை கூவல்...


தோழர்களே!

பிப்ரவரி 2019 மாத சம்பளம் பட்டுவாடா ஆவதில் கால தாமதம் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. நாளை 01.03.2019 முதல் 5 நாட்களுக்கு ERP BLOCKOUT DAYS என நிர்வாகம் அறிவித்துள்ளது. 

எனவே உடனடியாக சம்பள பட்டுவாடா நடத்திடக் கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை 01.03.2019 அன்று மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்திட அனைத்து சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

தோழர்களே நாளைய ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்கிட தோழர்களை கேட்டுக் கொள்கிறோம்..